Christ Church Samdan Pastorate
Christ Church Samdan Pastorate
May 25, 2025 at 04:21 AM
*CSI Christ Church Samathanapuram Pastorate* *தேதி : 25.05.2025* *அறிவிப்புகள்:* 25.05.2025 - *இன்று ஞாயிறு மாலை 7 மணிக்கு ஓய்வுநாள் மாலை ஆராதனை நடைபெறும்.* 26.05.2025 - *திங்கள் மாலை 7 மணிக்கு நமது சபையைச் சார்ந்த செல்வன். R.ரூபன் சிங் ( S/O திரு. ரமேஷ் ) அவர்களின் திருமண ஆயத்த ஜெபக்கூட்டம் திருமதி. அனிதா ரமேஷ் அவர்களின் இல்லத்தில் வைத்து நடைபெறும்.* 27.05.2025 - செவ்வாய் மாலை 7 மணிக்கு சுகமளிக்கும் ஆராதனை மற்றும் வியாதிஸ்தருக்காக சிறப்பு ஜெபம் நடைபெறும். 28.05.2025 - புதன் மாலை 7 மணிக்கு லித்தானியா மன்றாட்டு ஜெபம் நடைபெறும். 29.05.2025 - வியாழன் மாலை 7 மணிக்கு IMS ஆராதனை நடைபெறும். *ஆராதனை தொடர்ந்து ஆண்கள் ஐக்கிய சங்கத்தினர் கூடி ஜெபிப்பார்கள்* 30.05.2025 - *வெள்ளி மாலை 7 மணிக்கு வேத ஆராய்ச்சி கூட்டம் நடைபெறும்.* 31.05.2025 - சனிக்கிழமை மாலை 7 மணிக்கு மாலை ஆராதனை நடைபெறும். 01.06.2025 - *வருகிற ஞாயிறு ஜுன் மாதத்தின் முதலாம் நாள் மற்றும் முதல் ஞாயிறு அன்று காலை 8 மணிக்கு மாதப்பிறப்பு வாக்குத்தத்த பரிசுத்த நற்கருணை ஆராதனை நடைபெறும்.* *அறிவிப்பு:* *_சபை மக்கள் தங்கள் இல்லம் சார்ந்த சிறப்பு நிகழ்வுகள் மற்றும் ஜெபக் கூட்டங்கள் போன்றவற்றை முன்கூட்டியே நமது குருவானவருக்குp தெரிவித்து தேதியை குறித்து கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்._* *பிறந்த நாள் மற்றும் திருமண நாள் வாக்குத்தத்த வசனம்:* *ஏசாயா 58 : 11* *கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்.* *Isaiah 58 : 11* *And the LORD shall guide thee continually, and satisfy thy soul in drought, and make fat thy bones: and thou shalt be like a watered garden, and like a spring of water, whose waters fail not.* *இந்த வாரத்தில் பிறந்த நாள் மற்றும் திருமண நாளை கொண்டாடுகிறவர்களுக்கு திருச்சபையின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்*. *🙏God bless you 🙏*

Comments