Christ Church Samdan Pastorate
June 1, 2025 at 09:55 AM
*CSI Christ Church Samathanapuram Pastorate*
*தேதி : 01.06.2025*
*அறிவிப்புகள்:*
01.06.2025 - இன்று ஞாயிறு காலை 10:30 மணிக்கு ஓய்வுநாள் பாடசாலை நடைபெறும்.
மதியம் 12 மணிக்கு வாலிபர் ஐக்கிய சங்க கூடுகை நடைபெறும்.
மாலை 4 மணிக்கு பெண்கள் ஐக்கிய சங்க கூடுகை நடைபெறும்.
*மாலை 7 மணிக்கு ஓய்வுநாள் மாலை ஆராதனை நடைபெறும்.*
02.06.2025 - *திங்கள் மாலை 7 மணிக்கு நமது சபையைச் சார்ந்த காலஞ்சென்ற திரு. E. செல்வராஜ் அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு ஜெபக்கூட்டம் ஆலயத்தில் வைத்து நடைபெறும்.*
03.06.2025 - செவ்வாய் மாலை 7 மணிக்கு சுகமளிக்கும் ஆராதனை மற்றும் வியாதிஸ்தருக்காக சிறப்பு ஜெபம் நடைபெறும்.
04.06.2025 - புதன் மாலை 7 மணிக்கு லித்தானியா மன்றாட்டு ஜெபம் நடைபெறும்.
05.06.2025 - வியாழன் மாலை 7 மணிக்கு IMS ஆராதனை நடைபெறும்.
*ஆராதனை தொடர்ந்து ஆண்கள் ஐக்கிய சங்கத்தினர் கூடி ஜெபிப்பார்கள்*
06.06.2025 - *வெள்ளி மாலை 7 மணிக்கு வேத ஆராய்ச்சி கூட்டம் நடைபெறும்.*
07.06.2025 - *சனிக்கிழமை காலை 10:30 மணிக்கு நமது சபையைச் சார்ந்த திரு. சந்திரபோஸ் & திருமதி. வேணி சந்திரபோஸ் தம்பதியரின் 50வது ஆண்டு திருமண நாள் ஸ்தோத்திர ஜெபக்கூட்டம் A.D.M.S ஹாலில் வைத்து நடைபெறும்.*
மாலை 7 மணிக்கு மாலை ஆராதனை நடைபெறும்.
08.06.2025 - *வருகிற ஞாயிறு மாதத்தின் இரண்டாம் ஞாயிறு அன்று காலை 8 மணிக்கு ஓய்வுநாள் காலை ஆராதனை நடைபெறும்.*
*அறிவிப்பு:*
*_சபை மக்கள் தங்கள் இல்லம் சார்ந்த சிறப்பு நிகழ்வுகள் மற்றும் ஜெபக் கூட்டங்கள் போன்றவற்றை முன்கூட்டியே நமது குருவானவருக்குp தெரிவித்து தேதியை குறித்து கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்._*
*பிறந்த நாள் மற்றும் திருமண நாள் வாக்குத்தத்த வசனம்:*
*உபாகமம் 30 : 9*
*அப்பொழுது உனக்கு நன்மை உண்டாகும்படி உன் தேவனாகிய கர்த்தர் உன் கைகள் செய்யும் எல்லா வேலைகளிலும், உன் கர்ப்பத்தின் கனியிலும், உன் மிருகஜீவனின் பலனிலும், உன் நிலத்தின் கனியிலும் உனக்குப் பரிபூரணமுண்டாகச் செய்வார்.*
*Deuteronomy 30 : 9*
*And the LORD thy God will make thee plenteous in every work of thine hand, in the fruit of thy body, and in the fruit of thy cattle, and in the fruit of thy land, for good: for the LORD will again rejoice over thee for good, as he rejoiced over thy fathers*
*இந்த வாரத்தில் பிறந்த நாள் மற்றும் திருமண நாளை கொண்டாடுகிறவர்களுக்கு திருச்சபையின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்*.
*🙏God bless you 🙏*