Christ Church Samdan Pastorate
Christ Church Samdan Pastorate
June 1, 2025 at 10:46 AM
*நினைவு ஜெபக்கூட்ட அறிவிப்பு:* *நாளை 02.06.2025 திங்கள் மாலை 7 மணிக்கு நமது சபையைச் சார்ந்த காலம் சென்ற திரு. E. செல்வராஜ் அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு ஜெபக்கூட்டம் ஆலயத்தில் வைத்து நடைபெறும்.* *திருச்சபை மக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.*
Image from Christ Church Samdan Pastorate: *நினைவு ஜெபக்கூட்ட அறிவிப்பு:*        *நாளை 02.06.2025 திங்கள் மாலை 7 ...

Comments