Christ Church Samdan Pastorate
June 1, 2025 at 10:51 AM
*ஸ்தோத்திர ஜெபக்கூட்ட அறிவிப்பு:*
*வருகிற சனிக்கிழமை ( 07.06.2025 ) காலை 10:30 மணிக்கு நமது சபையைச் சார்ந்த திரு. சந்திரபோஸ் & திருமதி. வேணி சந்திரபோஸ் தம்பதியரின் 50வது ஆண்டு திருமண நாள் ஸ்தோத்திர ஜெபக்கூட்டம் A.D.M.S ஹாலில் வைத்து நடைபெறும்.*
*திருச்சபை மக்கள் அனைவரும் தவறாமல் கலந்துக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.*