
Rj Chandru Report
May 30, 2025 at 11:37 AM
கொழும்பில் பல தெருக்களில் மரங்கள் விழுந்ததால் வீதிகள் மூடல்! 🌧️🌬️
கொழும்பில் நிலவுகின்ற கடும் காலநிலையால் (பலத்த காற்றுடன் கூடிய மழை), பல வீதிகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சில வீதிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
பொதுமக்கள் அவதானமாகவும், அவசர தேவையின்றி வீதிகளில் செல்ல வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.
#கொழும்புநிலநிலை #மழைஅறிவிப்பு #srilankaweather #trafficalert #colombonews #தமிழ்நியூஸ்
👍
😢
😮
5