
Rj Chandru Report
May 30, 2025 at 12:42 PM
கொழும்பில் மரம் விழுந்து 5 பேர் காயம் – தேசிய வைத்தியசாலையில் அனுமதி! 🌳⚠️
கொழும்பில் பல இடங்களில் நிலவிய கடும் காலநிலையினால் மரங்கள் விழுந்ததில் 5 பேர் காயமடைந்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் அவதானமாக இயங்க வேண்டுமென எச்சரிக்கை ‼️
#colombonews #மழைஅவசரம் #காயம் #weatheralert #srilankaweather #தமிழ்நியூஸ்
😢
👍
3