
Rj Chandru Report
May 30, 2025 at 12:50 PM
கொழும்பில் கடும் காலநிலை தாக்கம்! 🌪️🌧️
பலத்த காற்று மற்றும் கனமழையால் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு, சொத்துச் சேதம் ஏற்பட்டுள்ளது.
5 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி – போலீசார் தகவல்.
#colomboweather #treefall #trafficalert #tamilnews #srilankanews
👍
😢
😮
3