
Rj Chandru Report
June 13, 2025 at 07:47 AM
மத்திய கிழக்கு விமானப்பாதை மூடலினால் ஐரோப்பாவுக்கான மற்றும் ஐரோப்பாவிலிருந்து வரும் விமானங்கள் திசை மாற்றப்பட்டுள்ளன. UL504 விமானம் எரிபொருள் நிரப்புவதற்காக தோஹாவிற்கு மாற்றப்பட்டுள்ளது. UL501 விமானமும் பாதை மாற்றப்பட்டுள்ளது. தாமதங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. உதவிக்காக 1979 / +94 11 777 1979 அல்லது WhatsApp +94 74 444 1979 என்ற எண்ணை தொடர்புகொள்ளவும் – ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ்.
#srilankanairlines #flightdelay #ul504 #ul501 #doha #middleeastairspace #tamilnews
👍
❤️
5