கல்வி
கல்வி
June 4, 2025 at 01:34 PM
*கல்வித்துறையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்க்க 6 உப குழுக்கள்* கல்வித்துறையில் காணப்படும் பிரச்சினைகளை பரிசீலித்து உப குழுக்கள் நியமிப்பது தொடர்பில் பாராளுமன்ற ஆலோசனைக் குழுவின் தீர்மானத்திற்கு அமைவாக, ஆறு உப குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். *குறித்த ஆறு உப குழுக்களின் பெயர்கள் பின்வருமாறு..* 1. கல்வி சீர்திருத்தங்கள் (Education Reforms) 2. பள்ளிகளில் மனித மற்றும் உட்கட்டமைப்பு வளங்களின் தரம் (Quality of Human and Physical Resources in Schools) 3. இடைநிலைக் கிரேடுகளுக்கான மாணவர் சேர்க்கை (Admission of Children to Schools for Intermediate Grades) 4. கல்விக் கவுன்சிலின் நிறுவல் (Establishment of the Education Council) 5. உயர் கல்வித் துறை (Higher Education Sector) 6. திறன்கள் கல்வித் துறை (Skills Education Sector) *Follow Us on WhatsApp 👇* https://whatsapp.com/channel/0029Va8ikv9AojYjtBacLQ07
Image from கல்வி: *கல்வித்துறையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்க்க 6 உப குழுக்கள்*  கல்வித்த...
👍 😮 🙏 ❤️ 😢 18

Comments