
AIADMK Update's
June 1, 2025 at 08:20 AM
அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு கழக ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு ஐயா திரு O Panneerselvam MLA., அவர்களின் வாழ்த்துக்களுடன் ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட அலுவலக திறப்பு விழாவிற்கு கழக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சரும் திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர் மாண்புமிகு அண்ணன் திரு Vellamandi N Natarajan அவர்கள் தலைமையேற்று திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் கழக அமைப்பு செயலாளரும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திரு #சுப்பிரமணியம் திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும் திருப்பூர் மாவட்ட முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திரு Shanmugum Vms அவர்கள், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் திரு சிறுவலூர் R #மாரப்பன் அவர்கள், திருப்பூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர் திரு #tt_காமராஜ் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகளுடன் கலந்து கொண்ட தருணம்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திரு அந்தியூர் #vk_கருப்புசாமி அவர்கள் சிறப்பாக செயல்படுத்தினார்.
#aiadmk_mgr_amma_ops