📚திருவள்ளுவர் பயிற்சி மையம்(TNPSC GROUP-I, II/II A, IV, POLICE-SI, PC)FREE  NOTES UPDATE 📚
📚திருவள்ளுவர் பயிற்சி மையம்(TNPSC GROUP-I, II/II A, IV, POLICE-SI, PC)FREE NOTES UPDATE 📚
June 14, 2025 at 01:43 AM
1) எந்த சமவெளியில் 16 மகாஜனங்கள் உருவாகின *சிந்து கங்கை சமவெளி* 2) புத்தரின் சமகாலத்தவர் யார் *அஜாதசத்ரு* 3) ராஜ கிரகத்திலிருந்து பாடலிபுத்திரத்திற்கு தலைநகரை மாற்றியவர் யார்? *காலசோகா* 4) இந்தியாவின் முதன் முதலாக பேரரசை உருவாக்கியவர் யார்? *நந்தர்கள்* 5) முத்ராராட்சஷம் யாருடைய நூல்? *விசாகத்தர்* 6) செலுக்கஸ் நிகேட்டரின் தூதுவராக சந்திரகுப்த மௌரிய அரசவையில் இருந்தவர் யார்? *மெகஸ்தனிஸ்* 7) சரவண பெலகொலா எங்கு உள்ளது? *கர்நாடகா* 8) கிரேக்கர்கள் பிந்துசாரரை எவ்வாறு அழைத்தனர்? *அமிர்தகதா* 9) அசோகர் கலிங்கத்தின் மீது எந்த வருடம் போர் தொடுத்தார் *கிமு 261* 10) அசோகரின் பேரனான தசரத மௌரியர் கல்வெட்டுகள் எங்கு உள்ளன? *நாகர்ஜுனா கொண்டா*

Comments