
📚திருவள்ளுவர் பயிற்சி மையம்(TNPSC GROUP-I, II/II A, IV, POLICE-SI, PC)FREE NOTES UPDATE 📚
June 16, 2025 at 07:20 AM
பிறமொழிச் சொற்கள்- தமிழ் சொற்கள்
* பண்டிகை -திருவிழா
* வெள்ளம்- நீர் பெருக்கு
* வியாபாரம் -வணிகம்
*அசல் -மூலம்
*அச்சன்- தந்தை
*ஜமக்காளம்- விரிப்பு
*வேடிக்கை -காட்சி
*கீ போர்டு- விசைப்பலகை
* மல்டிமீடியா கேம்ஸ்- பல்லூடக விளையாட்டுகள்
*இன்டர்நெட் -இணையதளம்
* வேர்ல்ட் வைட் வெப்- உலகளாவிய வலை பின்னல்
* ஷிப்ட் கீ- மாற்று விசை குமிழி
* ஹார்டுவேர் -வன்பொருள்
* பிளாப்பி டிஸ்க் - நெகிழ்வட்டு
* இமெயில்- மின்னஞ்சல்
* டேட்டா பேஸ்- தரவு தளம்
* பைனரி லாங்குவேஜ்- இருநிலை எண்மொழி
* மானிட்டர்- கணினி திரை
* சாப்ட்வேர் -மென்பொருள்
* வெப்சைட் எஞ்சின்- தேடுபொறிகள்
*டவுன்லோட் -பதிவிறக்கம்
* சாட்டிங்- கருத்து பரிமாற்றம்
* அங்கத்தினர் -உறுப்பினர்
* அர்த்தம் -பொருள்
* அலங்காரம் -ஒப்பனை
* ஆரம்பம் -தொடக்கம்
* விஞ்ஞானம் -அறிவியல்
* தீபம் -விளக்கு
* கும்பாபிஷேகம்- குடமுழுக்கு
* சாவி -திறவுகோல்
*சரித்திரம் -வரலாறு
*சபதம் -சூளுரை
*சாதம்-சோறு
*பௌத்திரி -பெயர்த்தி
* சமஸ்தானம் -அரசு
* முக்கியஸ்தர்- முதன்மையானவர்
*சினிமா தியேட்டர்- திரையரங்கம்
*பிளஷர் கார் -மகிழுந்து
* ஏரோபிளேன் -வானூர்தி
* இலாக்கா -துறை
* பிரதானம் -முதன்மை
* விஞ்ஞானம் அறிவியல்
*பஸ் -பேருந்து
* ரயில்- தொடர் வண்டி
*கஜானா -கருவூலம்
* உத்தியோகஸ்தர்- அலுவலர்
* டிபார்ட்மெண்ட் ஸ்டோர் -பல பொருள் அங்காடி
* அதிகாரி- அலுவலர்
*அதிபர் -தலைவர்
*அந்நியர் -அயலவர்
* அபிஷேகம் -நீராட்டு
*அபூர்வம் -புதுமை
*அலங்காரம் -ஒப்பனை
* அனுமதி -இசைவு
* ஆபத்து- இடர்
* ஆராதனை -வழிபாடு
* ஆசிர்வாதம்- வாழ்த்து
*லஞ்சம் -கையூட்டு
*லாபம் -வருவாய்
*உத்தரவு -ஆணை
* உத்தியோகம் -பணி
* உபயோகம் -பயன்
*கிராமம்- சிற்றூர்
*குமாரன் -மகன்
* சாவி -திறவுகோல்
*நஷ்டம் -இழப்பு
*நாஷ்டா -சிற்றுண்டி
*பாக்கி -நிலுவை
* கஜானா -கருவூலம்
* ஜனங்கள்- மக்கள்
* நிபுணர் -வல்லுனர்
* ஹாஸ்பிடல் -மருத்துவமனை
* டீ ஸ்டால் -தேநீர் கடை
* பஸ் ஸ்டாண்ட்- பேருந்து நிலையம்
*போஸ்ட் ஆபீஸ்- அஞ்சலகம்
* ஸ்ரீரங்கம் -திருவரங்கம்
* சிதம்பரம் -திருச்சிற்றம்பலம்
* வேதாரண்யம்- திருமறைக்காடு
*விருதாச்சலம் - திருமுதுகுன்றம்,பழமலை
* மீனாட்சி -அங்கயர்கண்ணி
* தர்மசம்வர்தினி -அறம் வளர்த்தால்
* ரௌத்திர துர்க்கை -எரிசன கொற்றவை
* பஞ்சநதீஸ்வரர் -ஐயாரப்பர்
* கட்கநேந்ரி - வாள்நடுங்கண்ணி
* சொர்ணபுரீஸ்சுரர் - செம்பொன் பள்ளியார்
* விசாலாட்சி -நீள்நெடுங்கண்ணி
* வீணாமதுரபாஷினி- யானினும் நன் மொழியானவள்
* மதுரை வசனி -தேன்மொழி பாவை
* விருத்தகிரீஸ்வரர் - பழமலைநாதர்
* நிருபர்- செய்தியாளர்
*வாசகர்- படிப்பாளர்
* பத்திரிக்கை -இதழ்
* ஆச்சரியம்- வியப்பு
* சித்திரம் -ஓவியம்
*சந்ததி -வழித்தோன்றல்
* உத்தேசம்- கருதுகை
* அபிவிருத்தி -மிகு வளர்ச்சி
* தேசம் -நாடு
*விமர்சனம்- திறனாய்வு
* சுதந்திரம் -விடுதலை
* பரிவாரங்கள் -உறவினர்கள்
* வசூல் -தண்டல்
* ஜாமின் -பிணை
*பிரசுரித்தல் -வெளியிடுதல்
* தீர்மானம் -முடிவு
கிரேக்கம் -தமிழ்
*ஓரைஸா - அரிசி
* கரோரா -கரூர்
* கபிரில் -காவிரி
* கொமாரி -குமரி
* திண்டிஸ் -தொண்டி
*மதோரா-மதுரை
*முசிரில் -முசிறி