📚திருவள்ளுவர் பயிற்சி மையம்(TNPSC GROUP-I, II/II A, IV, POLICE-SI, PC)FREE  NOTES UPDATE 📚
📚திருவள்ளுவர் பயிற்சி மையம்(TNPSC GROUP-I, II/II A, IV, POLICE-SI, PC)FREE NOTES UPDATE 📚
June 18, 2025 at 03:16 AM
இந்தியாவின் நாணய அச்சடிப்பு நிலையங்கள் (Currency Note Printing): 1. நாசிக் (Nashik) – மகாராஷ்டிரா - இந்தியாவின் முதல் நாணய அச்சு நிலையம். - 1928 Security Printing and Minting Corporation of India Ltd (SPMCIL)-ன் கீழ் செயல்படுகிறது. 2. தேவாஸ் (Dewas) – மத்யபிரதேசம் - 1975 - SPMCIL கீழ் செயல்படுகிறது. 3. மைசூர் (Mysuru) – கர்நாடகா - 1999 Bharatiya Reserve Bank Note Mudran Pvt Ltd (BRBNMPL) எனப்படும் நிறுவனத்தின் கீழ் செயல்படுகிறது. இது RBI-யின் தனியார் நிறுவனமாகும். 4. சால்போனி (Salboni) – மேற்கு வங்காளம் - 1999 -( BRBNMPL) கீழ் செயல்படுகிறது.

Comments