
Aanthai Reporter News Channel
June 18, 2025 at 03:33 AM
🎬சென்னையில் நடிகர் ஆர்யாவுக்கு சொந்தமான ஹோட்டல்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அண்ணாநகர், கொட்டிவாக்கம், வேளச்சேரி பகுதிகளில் செயல்பட்டு வரும் ஹோட்டல்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
