
Aanthai Reporter News Channel
June 19, 2025 at 01:46 PM
🦉South #tamilnadu seeing #thunderstorms around Pudukkottai and Sivagangai dts through down wind convergence. Over the next few days we may start seeing some #rains in the leewards plains of TN though it may not be as widespread as break in monsoon period. - தமிழில்
தென் தமிழகத்தில் புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில், காற்று குவியும் தன்மை (downwind convergence) காரணமாக இடியுடன் கூடிய மழைப்பொழிவு காணப்படுகிறது.
அடுத்த சில நாட்களில், தமிழகத்தின் காற்று மறைவுப் பகுதிகளில் (leeward plains) மழை பொழியத் தொடங்கலாம். இருப்பினும், இது தென்மேற்கு பருவமழை சற்று ஓய்வு எடுக்கும் (break in monsoon period) காலத்தைப் போல பரவலாக இருக்காது.
