Aanthai Reporter News Channel
Aanthai Reporter News Channel
June 20, 2025 at 02:06 AM
🦉இதே ஜூன் 20.,., 2003 விக்கிபீடியா மற்றும் அதனுடன் தொடர்புடைய திட்டங்களுக்கு ஒரு நிரந்தரமான, இலாப நோக்கற்ற தளத்தை உருவாக்கும் நோக்கில் விக்கிமீடியா அறக்கட்டளை (Wikimedia Foundation) அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள சென்ட் பீட்டர்ஸ்பர்க்கில் தொடங்கப்பட்டது. இந்த அறக்கட்டளை, ஜிம்மி வேல்ஸ் உள்ளிட்டவர்களால் நிறுவப்பட்டு, விக்கிபீடியாவின் இலவச, கூட்டு முயற்சியால் உருவாக்கப்படும் அறிவு திரளை உலகளவில் பரவலாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தனது 22வது ஆண்டு தொடக்க தினத்தைக் கொண்டாடும் விக்கிமீடியா நிறுவனத்தின் முக்கிய நோக்கம், கட்டற்ற, திறந்த உள்ளடக்க, விக்கி அடிப்படையிலான இணைய திட்டங்களை உருவாக்கி பராமரிப்பதாகும். இந்தத் திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களுக்கு இலவசமாக அணுகக்கூடியதாக இருக்க வேண்டும் என்பதே அதன் குறிக்கோள். விரிவாக அறிய: https://www.aanthaireporter.in/wikimedia-foundation-day-a-start-to-a-global-knowledge-revolution/
Image from Aanthai Reporter News Channel: 🦉இதே ஜூன் 20.,., 2003    விக்கிபீடியா மற்றும் அதனுடன் தொடர்புடைய திட்...

Comments