Aanthai Reporter News Channel
Aanthai Reporter News Channel
June 20, 2025 at 06:56 AM
🦉திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட மலை கிராமமான மணலூர் ஊராட்சிக்கு உட்பட்ட கொங்கு பட்டி பகுதியில் உள்ள பழங்குடியின அரசு துவக்கபள்ளி தலைமை ஆசிரியர் ஆட்டம் பாட்டத்துடன் குழந்தைகளுக்கு பாடம் நடத்தும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகிறது

Comments