
Aanthai Reporter News Channel
June 20, 2025 at 08:20 AM
🦉*இருசக்கர வாகனங்களுடன் 2 ஹெல்மெட் வழங்க உத்தரவு.*
வரும் ஜனவரி முதல் புதிய இருசக்கர வாகனங்களுடன் 2 ஹெல்மெட் வழங்க மத்திய அரசு உத்தரவு.
அனைத்து இருசக்கர வாகனங்களிலும் ABS எனப்படும் Anti-lock Braking System பொருத்த உத்தரவு.
தற்போது 40% வாகனங்களில் ABS பொருத்தப்படவில்லை - மத்திய சாலை போக்குவரத்து.
