
Manithan - மனிதன்
June 15, 2025 at 08:08 AM
இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது செல்ல மகன்களுடன் செம கியூடாக சண்டையிடும் காட்சியடங்கிய காணொளியை தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். குறித்த காணொளி தற்போது இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டடு வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.
https://manithan.com/article/vignesh-shivan-cute-fight-with-his-son-viral-video-1749970158