DMK IT Wing

158.7K subscribers

Verified Channel
DMK IT Wing
June 19, 2025 at 05:20 AM
மக்களின் குறைகளை தீர்ப்பதில் தனி கவனம் செலுத்த தமிழ்நாடு முழுவதும் "உங்களுடன் ஸ்டாலின்" ஜூலை 15ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் வரை முகாம்கள் நடத்தப்படும் என்று திராவிட நாயகர் அறிவித்துள்ளார். #dmk4tn
👍 ❤️ 🙏 🌹 💐 🌅 🎉 🌄 💩 114

Comments