DMK IT Wing
June 19, 2025 at 06:20 AM
கீழடி அகழாய்வு முடிவுகளை ஏற்க மறுக்கும் ஒன்றிய பாஜக அரசின் மொழிவெறி - இனவெறி நடவடிக்கை பற்றி அதிமுக இதுவரை வாய் திறக்கவில்லை. அதிமுகவை பாஜகவிடம் அடகுவைத்த திரு.பழனிசாமி எப்படி வாய் திறப்பார்?
#dmk4tn

👍
❤️
🙏
❤
🔥
😂
🎉
👏
💩
😮
99