DMK IT Wing

158.7K subscribers

Verified Channel
DMK IT Wing
June 19, 2025 at 08:44 AM
திமுக அரசு என்றாலே தொழில் வளர்ச்சிதான். அதிலும் M.S.M.E-க்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்போம். அதனால்தான், நாட்டிலேயே முதன்முதலாக 2008ஆம் ஆண்டிலேயே M.S.M.E-க்கு என்று தனிப்பட்ட கொள்கையை வெளியிட்டோம். வேலைவாய்ப்பை உருவாக்குவதில் வேளாண்மைக்கு அடுத்த இடத்தில் M.S.M.E க்கள்தான் இருக்கிறது! #dmk4tn
👍 ❤️ 🙏 👏 🌹 👌 🔥 🌅 💩 140

Comments