DMK IT Wing

158.7K subscribers

Verified Channel
DMK IT Wing
June 19, 2025 at 11:37 AM
சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியை தவிர்ப்பதற்காக தலைவர் கலைஞர் அவர்கள் கத்திப்பாரா மேம்பாலத்தை கட்டமைத்தார். தற்போது கத்திப்பாரா மேம்பாலத்திற்கு மேல் மெட்ரோ இரயில் வழித்தடம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. காலத்திற்கேற்ப கட்டமைப்புகளை நவீனப்படுத்துவதே திராவிட மாடல்! #dmk4tn
Image from DMK IT Wing: சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியை தவிர்ப்பதற்காக தலைவர் கலை...
👍 ❤️ 🙏 🔥 🌅 👏 💐 💚 💩 170

Comments