DMK IT Wing
June 20, 2025 at 06:31 AM
*🏭 தமிழ்நாட்டின் தொழில்துறை மாபெரும் வளர்ச்சி அசத்தும் தமிழ்நாடு அரசு ! 💼*
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டின் தொழிற்துறை பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகிறது இதோ சான்றுகள்!
*🔹 தொழில் வளர்ச்சி & தொழிலாளர் நலன்:*
🏠 2,688 பேர் தடையில்லாச் சான்றுடன் பட்டா பெற்றனர்!
🏢 35 லட்சத்திற்கும் மேல் பதிவு செய்யப்பட்ட MSME-களுடன் இந்திய அளவில் 3வது இடம்! 2.47 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு!
🏬 14 புதிய தொழிற்பேட்டைகள் உருவாக்கம்! மேலும் உருவாக்கப்பட உள்ளன!
🏭 கிண்டி, அம்பத்தூரில் அடுக்குமாடி தொழிற்கூட வளாகங்கள்.
🔔 சேலத்தில் வெள்ளிக் கொலுசு உற்பத்தி வளாகம்.
🏡 கோவை & திருமுடிவாக்கம் தொழிற்பேட்டைகளில் தொழிலாளர்களுக்கான விடுதிகள்.
💍 கோவையில் தங்கநகைப் பூங்கா.
💊 திண்டிவனத்தில் மருந்தியல் பொருட்கள் குழுமம் அமைப்பு பணிகள் நடைபெறுகின்றன.
📜 6,492 ஒதுக்கீட்டாளர்களுக்கு தடையில்மைச் சான்று; 2,688 பேர் பட்டா பெற்றனர்!
*🌟 தமிழ்நாட்டின் தொழில்துறை முன்னேற்றங்கள்:*
📈 இந்திய உற்பத்தித் துறையில் 11.90% பங்களிப்பு!
🚗 மோட்டார் வாகன உற்பத்தி, ஆயத்த ஆடைகள், தோல் பொருட்களில் முதலிடம்!
👗 ஜவுளி, இயந்திரங்கள், மின்னணு பொருட்களில் 2வது இடம்!
⚙️ இயந்திரங்கள் & தளவாட உற்பத்தியில் 17.66% உடன் 2வது இடம்!
*👩💼 தொழில் முனைவோரில் 30% பெண்கள்!*
💪 இந்தியாவில் 14.90 லட்சம் பதிவு செய்யப்பட்ட பெண் தொழிலாளர்களில் 6.30 லட்சம் (42%) தமிழ்நாட்டில்தான் இருக்கிறார்கள்!
முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு தொழில்துறையில் தலைநிமிர்கிறது!🚀
👍
❤️
🙏
💐
💩
❤
🔥
76