Kanimozhi Karunanidhi
June 15, 2025 at 07:17 AM
முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு விளாத்திகுளம் பகுதியில் இன்று நடைபெற்ற, மாட்டு வண்டி எல்கை பந்தயத்தைத் தொடங்கி வைத்தேன்.
இந்நிகழ்வில் அமைச்சர் திருமிகு. கீதாஜீவன், சட்டமன்ற உறுப்பினர் திரு. ஜி.வி. மார்கண்டேயன், மேயர் திரு. ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
👍
❤️
🙏
34