Kanimozhi Karunanidhi

20.0K subscribers

Verified Channel
Kanimozhi Karunanidhi
June 16, 2025 at 08:00 AM
தமிழ்நாடு முழுவதும் மாண்புமிகு முதலமைச்சர் தளபதி திரு மு.க. ஸ்டாலின் அவர்கள், புதிய விரிவான மினிபஸ் திட்டத்தினை இன்று தொடங்கி வைத்துள்ள நிலையில், தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்று புதிய வழித்தடங்களுக்கான பேருந்துகளைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தேன். இந்நிகழ்வில் அமைச்சர்கள் திருமிகு. கீதா ஜீவன், திரு. அனிதா ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் திரு. சண்முகையா, மேயர் திரு. ஜெகன் பெரியசாமி, மாவட்ட ஆட்சியர் திரு. இளம்பகவத் உள்ளிட்டோர் உடன் பங்கேற்றனர்.
👍 ❤️ 😮 🙏 29

Comments