Kanimozhi Karunanidhi

20.0K subscribers

Verified Channel
Kanimozhi Karunanidhi
June 20, 2025 at 01:28 PM
உலக ஏதிலிகள் தினமான இன்று, UNHCR, OfERR, JRS மற்றும் ADRA ஆகிய அமைப்புகளின் ஒருங்கிணைப்பில் சென்னையில் நடைபெற்ற “Solidarity with refugees” நிகழ்வில் பங்கேற்று, தங்கள் நாடுகளில் இருந்து பல்வேறு காரணங்களால் வெளியேறி ஏதிலிகளாக்கப்பட்ட மக்களுக்கான அடிப்படை உரிமைகளை உறுதி செய்யவும், போர்கள் இல்லாத அமைதியான உலகை உருவாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் உரையாற்றினேன். இந்நிகழ்வில் அமைச்சர் திரு. நாசர், அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் திரு. மா.வள்ளலார், இந்தியாவிற்கான UNHCR துணை பிரதிநிதி திருமிகு. மார்கிரெய்ட் வீன்மா, UNHCR கள அலுவலக தலைமை அலுவலர் திரு. சச்சிதானந்த வளன் மைக்கேல், GoTN ஆலோசனைக் குழு உறுப்பினர் திரு. கோவி லெனின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
👍 ❤️ 😮 🙏 16

Comments