TVK Thoothukudi
                                
                            
                            
                    
                                
                                
                                June 20, 2025 at 05:10 PM
                               
                            
                        
                            *(20.06.2025) நிகழ்ச்சி-4 மற்றும் 5:* 
*தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றித்தலைவர் "தளபதியார்" அவர்களின் 51வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு,*
 *கழகத்தின் பொதுச்செயலாளர் திரு.N.ஆனந்த் அவர்கள் வழிகாட்டுதலின் பேரில்,*
 *தூத்துக்குடி மத்திய மாவட்ட கழகம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் திருமதி. A.அஜிதா ஆக்னல் M.Sc,. B.Ed,. அவர்கள் தலைமையில்,*
*தூத்துக்குடி தெப்பக்குளம் தெரு, TRUTHFUL TRUST -இல் மனவளர்ச்சிக் குன்றிய குழந்தைகள் காப்பகத்தில் இனிப்புகள் வழங்கி, பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது...*
*மேலும், சிலுவைப்பட்டி கண் பார்வையற்றோர் காப்பகத்தில், இனிப்புகள் வழங்கி, இரவு உணவு வழங்கப்பட்டது...*
                        
                    
                    
                    
                        
                                    
                                        
                                            ❤️
                                        
                                    
                                    
                                        3