TVK AUTHIVILAI த.வெ.கஆத்திவிளை 🔵
TVK AUTHIVILAI த.வெ.கஆத்திவிளை 🔵
June 5, 2025 at 02:35 AM
குமரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் S.சபின்‌ அவர்கள் அழைக்கிறார் நாளைய (06-06-2025)தினம் குமரிக்கு வருகை தரும் நமது நல் வழிகாட்டி கழகத்தின் பொதுச் செயலாளர் N. ஆனந்த் அண்ணா அவர்களை களியக்காவிளை சந்திப்பில் வைத்து வரவேற்க அனைத்து கழகத் தோழர்களும் அணிதிரண்டு வர வேண்டும் என தாழ்மையாய் கேட்டுக்கொள்கிறோம்

Comments