
SDC WORLD
June 12, 2025 at 07:53 AM
6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
நீலகிரி, கோவை, தென்காசி, நெல்லை,
தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில்
இன்று கனமழைக்கு வாய்ப்பு
- வானிலை ஆய்வு மையம்
#weatherupdate #rainalert #tnrains
