
SDC WORLD
June 12, 2025 at 10:41 AM
விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் 169 இந்தியர்கள் பயணித்துள்ளனர்
169 இந்தியர்கள்
53 பிரிட்டன் நாட்டவர்கள்,
7 போர்ச்சுகல் நாட்டவர்கள்,
மற்றும் கனடாவைச் சேர்ந்த ஒருவரும் விமானத்தில் பயணித்துள்ளனர்
