SDC WORLD
SDC WORLD
June 13, 2025 at 07:35 AM
🔴#breaking | எதன் அடிப்படையில் டாஸ்மாக் வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் விசாரணை? 🔹விக்ரம் ரவீந்திரனின் வீடு, அலுவலகத்திற்கு சீல் வைப்பதற்கு என்ன அதிகாரம் இருக்கிறது? -அமலாக்கத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி #tasmac #akashbaskaran #ed

Comments