SDC WORLD
SDC WORLD
June 16, 2025 at 06:34 AM
மணாலியில் ஜிப்லைன் சவாரியின் போது 30 அடி பள்ளத்தாக்கில் விழுந்த நாக்பூரைச் சேர்ந்த இளம் பெண் த்ரிஷா பிஜ்வே ஆபத்தான நிலையில் உள்ளார் #manali #himachalpradesh #sdcworld

Comments