SDC WORLD
SDC WORLD
June 16, 2025 at 12:44 PM
CLAT தேர்வில் வெற்றி பெற்று நாக்பூர் தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கு தகுதி பெற்றுள்ள, திருச்சி மிளகுப்பாறை ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி மாணவி ராகிணிக்கு வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் #tamilnadu | #mkstalin | #sdcworld
Image from SDC WORLD: CLAT தேர்வில் வெற்றி பெற்று நாக்பூர் தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் பட...

Comments