
SDC WORLD
June 18, 2025 at 06:36 AM
சென்னையில் கட்டணமில்லா குடிநீர் வழங்கும் தானியங்கி இயந்திரங்களின் பயன்பாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
மக்கள் அதிகம் கூடும் 50 இடங்களில் இந்த இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.
#wateratm #wateratm #tngovt #mkstalin #udhayanidhistalin #cmotamilnadu #dmk #atm #chennai
