SDC WORLD
SDC WORLD
June 18, 2025 at 10:55 AM
'அலுவலகம், வீடுகளுக்கு சீல் வைக்க அதிகாரம் இல்லை`` - ED "சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அலுவலகம், வீடுகளுக்கு சீல் வைக்க அதிகாரம் இல்லை" - சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை ஒப்புதல் வீடு, அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதை எதிர்த்து தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தாக்கல் செய்த வழக்கு சீல் வைப்பது தொடர்பான நோட்டீசை திரும்ப பெற்றுக் கொள்வதாக அமலாக்கத்துறை தகவல் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் தொடர்புடைய இடங்களுக்கான சீல் அகற்றப்படும் - அமலாக்கத்துறை "வாதத்திற்கும் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை"
Image from SDC WORLD: 'அலுவலகம், வீடுகளுக்கு சீல் வைக்க அதிகாரம் இல்லை`` - ED  "சட்டவிரோத பண...

Comments