இறையச்சத்தை நோக்கிய பயணம்
இறையச்சத்தை நோக்கிய பயணம்
June 19, 2025 at 05:07 AM
*உன் வாழ்வில்!* விடியும் ஒவ்வொரு நாளும் அவன் திட்டம் எனும் போது! விடியல்கள் கூட அழகு தானே! 💖 முடிவு தெரியா பயணத்தில் தானே சுவாரஷ்யம்?😇 தெரிந்தால் ஏன் முயற்சிக்க வேண்டும்! *சிரமமில்லை!* தன் குடும்பத்திற்காக சமையல் கட்டில் அவள் 💞 தன் குடும்பத்திற்காக வேலை தளத்தில் அவன் 💖 தனக்காகவும்,பின்பான வாழ்க்கைகாகவும் கல்வி கற்கும் அவர்கள்✨🖇️ இத்தனையும் அழகு தான்! பின்பான காரணம் சரியாய் உணரும் போது... > விடியலும் அழகுதான் ! ♥️✨
❤️ 👍 👌 💔 🥹 🪄 40

Comments