
Vethathiriya Gnanakkudil
May 31, 2025 at 12:55 AM
31-05-2025
*அன்பர்களின் கேள்விகளும் – அருட்தந்தையின் பதில்களும்*
*❓ கேள்வி: சுவாமிஜி! முக்கியமான காரியங்களைத் தொடங்கும்போது வாரம், நட்சத்திரம், திதி, யோகம், கரணம் என்ற பஞ்ச அங்கங்களையும் பார்க்க வேண்டும் என்று சொல்கிறார்களே இது ஏன்?*
✅ *பதில்:* மனிதன் எடுக்கின்ற காரியத்தை வெற்றிகரமாக முடிக்க இயற்கையின் துணையை நாடுதல் என்பது பழக்கத்திலிருந்து வருகிறது. தமக்கு ஏற்ற கோள்களின் நிலைகளிலிருந்து நன்மையே கிடைக்கின்ற காலத்தைக் கணிக்கவே வாரம், நட்சத்திரம், திதி, யோகம், கரணம், என்ற ஐந்தையும் பார்க்கின்ற பழக்கத்தை வைத்துள்ளார்கள். இந்த விஞ்ஞான காலத்தில் இவ்வளவையும் பொருத்திப் பார்க்கவே முடியாது.
வாழ்க வளமுடன்!
*அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி*
(நாளையும் தொடரும்)
✖️K.Pudur MVKM Trust, Madurai - https://x.com/VethathiriGnana
🤝https://www.facebook.com/profile.php?id=61571368175907
📷https://www.instagram.com/vethathiriyagnanakkudil/
🔔 ▶️https://youtube.com/@SKYVethathiriyaGnanakkudil
🔊https://whatsapp.com/channel/0029VaB0XY7HAdNYxrqigu01
📮Telegram: https://t.me/+_Bgm46FYaMU3ZDBl
🙏
7