Para
June 16, 2025 at 11:06 PM
அன்பிற்கினிய பாரா, நீ வேறு நான் வேறு.20.என் பார்வையில், கலாட் மன்னர் வழக்கம் போல கடிதம் எழுதி அனுப்ப ,பிரிட்டிஷார் அதை கண்டுக்காமல் இருக்க என அதே நிலையில் பலூசிஸ்தான், ஆனால் ஜின்னாவோ அசுர வளர்ச்சி கண்டிட முஸ்லீம் லீக் தலைவர்,தனி நாடு என அதகளம், இந்நிலையில் கலாட் மன்னர் ஜின்னா வை நம்புகிறார்,நட்பு பாராட்டுகிறார், இரண்டாம உலகப் போரில் பிரிட்டனுக்கு இந்தியா படை அனுப்ப காங்கிரஸ் தயங்க முஸ்லிம் லீக் பிரிட்டனுக்கு உதவ முடிவெடுத்தது ராஜ தந்திரம், பலூசிஸ்தான் மன்னரும் ஆதரவு நிலைப்பாடு எடுக்கிறார், தனது படைகளை போருக்கு அனுப்பி வைக்கிறார்.அதற்கு கைமாறாக அவர் எதிர் பார்த்தது எல்லாம் பலூசிஸ்தானை தனி நாடாக அப்படியே விடுவது என்பதுதான். ஜின்னாவின் தேவை எல்லாம் இந்தியா பிரக்கப்பட்டு இந்து முஸ்லீம் என தனி நாடுகளாக வேண்டும் என்பதுதான். அதற்காக அவர் பிரிட்டிஷாருடன் ஒட்டி உறவாடி முக்கியத்துவம் பெற எல்லா வகையிலும் முயன்றிருக்கிறார். இனி என்ன என பார்ப்போம். வினோத்குமார் சுப்ரமணியன்.

Comments