Para
June 18, 2025 at 02:10 AM
மெட்ராஸ் பேப்பர் madraspaper. com ஜூன் 18 இதழ் வெளியாகியுள்ளது. இந்த இதழில்… * குடும்பச் சித்திரம் - நம் குரல் * அன்னபூர்ணாவுக்கு ஐம்பது வயது - நா. மதுசூதனன் * ஒரு தீவு, இரண்டு வீடு - சரண்யா ரவிகுமார் * சுருக்கிக் கொடு! - தி.ந.ச. வெங்கடரங்கன் * யானைக்கு வழி விடு - ரிஷி ரமணா * இந்தியாவில் ஸ்டார்லிங்க்: நல்லதா கெட்டதா? - பூபதி முருகேஷ் * மரு வைத்த நெல் - பிரபு பாலா * அமைதிப்படையும் ஐநா விருதும் - ராஜ்ஶ்ரீ செல்வராஜ் * மன்னர் வேண்டாம்! - கிருத்திகா கிருஷ்ணமூர்த்தி * நீரடி நிரந்தரம் - ஆஷா பிரைட் * படிக்கட்டு, படங்காட்டு!- ரும்மான் * இந்தியாவில் ஹார்வர்ட்? - ஜான்பால் ரொஸாரியோ * இன்னொரு யுத்தம்: தாங்குமா மத்தியக் கிழக்கு? - என். பாலாஜி * குறும்புக் கிளிகள் - வினுலா தொடர்கள்: * அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் - கே.எஸ். குப்புசாமி * Gen Z : ஒரு தலைமுறையின் கதை - காயத்ரி. ஒய் * நீலமலை ரகசியம் - சிவராமன் கணேசன் * பனிப் புயல் - வினுலா * சக்கரம் (நாவல்) - விமலாதித்த மாமல்லன் * ஒரு குடும்பக் கதை - எஸ். சந்திரமௌலி — மெட்ராஸ் பேப்பர் ஆன்லைன் வார இதழைச் சந்தா செலுத்தி வாசியுங்கள். இந்தச் சந்தாவிலேயே தினசரிப் பகுதிகளையும் படிக்கலாம். ஆண்டு சந்தா ரூ. 500 மட்டுமே. இதழ் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்குப் பரிந்துரை செய்யுங்கள். madraspaper.com
💐 1

Comments