Para
June 20, 2025 at 04:52 AM
பல வருடங்களுக்கு முன்பு அஸ்ஸாமில் உள்ள காமாக்யா கோயில் அருகே நான் சந்தித்த சாது ஒருவர், ஒரு சூட்சுமத்தைச் சொல்லிக் கொடுத்தார். கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு மனம் அலைபாயும் தருணங்களில் உடலை ஓரிடத்தில் போட்டுவிட வேண்டும் என்பது அவர் சொன்னதன் சாரம். புத்தி அலைந்து திரியலாம், அல்லது உடல் அலைந்து திரியலாம். இரண்டும் ஒன்றாக அலையும்போது விளைவு தரமாக இராது.
https://writerpara.com/?p=17826
❤️
👍
❤
💯
13