C.S.I. Kanyakumari Diocese (Official)
C.S.I. Kanyakumari Diocese (Official)
June 9, 2025 at 06:59 AM
*பேராய ஆண்கள் ஐக்கிய சங்க அறிவிப்பு* 1. ஆண்கள் சங்கத்தினால் நடத்தப்படும் திறந்த திருமறை தேர்வு 28/09/2025 முதல் 05/10/2025 வரை நாள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 2. ஆகவே இதுவரை விண்ணப்பம் கொடுத்தவர்களின் படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 3. இதுவரை விண்ணப்பம் கொடுக்காதவர்கள் விண்ணப்பம் கொடுக்கலாம் 4. மேலும் கூடுதலாக பெயர்களை சேர்க்க விரும்புகிறவர்களும் சேர்த்துக் கொள்ளலாம். 5. விண்ணப்பிக்க கடைசி நாள் 15/09/2025. 6. 2024 ம் ஆண்டிற்கான திறந்த திருமறை தேர்வு பரிசுகள் ஆயத்தமாக உள்ளது 142 மதிப்பெண்களுக்குமேல் பெற்றவர்கள் பரிசுகளை நேரில் வந்து பெற்றுக்கொள்ளலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். *இவண் பேராய ஆண்கள் ஐக்கிய சங்க செயலர்*
❤️ 1

Comments