
Indhu Novels
June 9, 2025 at 01:34 PM
*முரண் மஞ்சம் - 19*
வந்தாச்சு படிச்சிட்டு சொல்லுங்க drs.. Fb சற்று அழுத்தமாக தான் இருக்கும்.. அதுதான் கதையின் மையக்கருவும் கூட..
அதுனால பீல் பண்ணுங்க , நெகடிவ் கேரக்டர்ஸ நல்லா திட்டுங்க.. ஆனா கதைய மட்டும் மாற்ற சொல்லாதீங்க..
முதல் பாகம் ஒரு கணவன் மனைவிக்கான காதல் கதை. இரண்டாம் பாகம் அப்படியே நேர்மார்.
ரொமான்ஸ் இருக்கும், அதிரடி காதல் அட்டகாசம் இருக்கும். அதே நேரம் கதை கொஞ்சம் மாறுபட்ட கோணத்தில் பயணிக்கும்.. நிச்சயம் முதல் பாகம் போலவே இதுவும் உங்க எல்லார்க்கும் பிடிக்கும்னு நம்பி கதையை மேலும் தொடருறேன் 😊
ஹாப்பி ரீடிங் 🤗
https://indhunovels.com/threads/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-19.495/
👍
1