
Indhu Novels
June 9, 2025 at 03:54 PM
அமேசான்ல கடந்த 29ஆம் தேதி எனக்கு verification mail வந்துது. அன்னைல இருந்து நானும் பல முறைக்கு மேல அமேசான்காரனுக்கு மெயில் மேல மெயில் போட்டு id verification கொடுத்தேன். ஆனா எதுவும் accept பண்ணல.
17 ஆம் தேதி என் அக்கவுண்ட் terminate பண்ணிடுவேன்னு சொல்லிட்டான். இதுனால எனக்கு 2 வாராம செம்ம ஸ்ட்ரெஸ் டென்ஷன் bank to ஆதார் சென்டர்னு பயங்கரமான அலைச்சல்.
என்னோட எல்லா டீட்டைல்ஸும் சரியா இருக்கு ஆனாலும் டென்ஷன் படுத்துறான். அமேசான்ல கேட்டா எங்களுக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்ல, third party மூலமா எங்களுக்கும் pressure பண்றானுங்கனு ரிப்ளை பண்றான். சும்மா சொல்ல கூடாது 2 வாராம கிட்டத்தட்ட 60 மெயில் போட்டு அவனை தொந்தரவு பண்ணேன், ஒன்னு விடாம பதில் கொடுத்து ஹெல்ப் பண்ண தான் முயற்சி பண்றான்.
இதுவரைக்கும் 2 டைம்ஸ் எனக்கு scaning option time period முடிஞ்சி disable ஆச்சி. மெயில் போட்டதும் enable பண்ணி விட்டான். ஆனாலும் முடிவேனானு டென்ஷன் படுத்துது.
17 தேதி வரைக்கும் விடாம முயற்சி பண்ணுவேன் வந்தா சந்தோசம், வராட்டி வேற ஒரு அக்கவுண்டோட வரேன். ஆனா பழைய கதைகள் எதுவும் புதிய அக்கவுண்ட்ல வராது. சப்போஸ் id போச்சுதுன்னா kobo Reading app ல என்னனோட அனைத்து பழைய கதைகளும் அடுத்தடுத்து வந்திடும்.
*வேலனின் வஞ்சியவள்* நல்லவேளையா விடல.. அமேசான்ல விடலாமா வேண்டாமானு முடிச்ச நாளுல இருந்து யோசிச்சிட்டே இருந்தேன்.. அக்கவுண்ட் கிடைச்சா வேலன் வருவான். இல்லைனாலும் புது அக்கவுண்ட்ல வருவான் என்ன ஒன்னு தாமதம் ஆகும் அவ்வளவு தான்.
வருத்தம் எல்லாம் அளவுக்கு அதிகமா பட்டு முடிச்சிட்டேன்.. இனிமே கதைல concentrate பண்ணுவோம் 😅