
Indhu Novels
June 11, 2025 at 08:11 AM
ப்ளீஸ் கொஞ்சம் ரிப்போர்ட் பண்ணுங்க drs.. கதை திருட்டு எப்டிலாம் பண்றாங்க ஆல்ரெடி இந்த கதைய ஒரு பெரிய ரைட்டர் வீர் கேரக்டர அப்டியே தூக்கியாச்சு.. இப்போ இவங்க...
நான் ரிப்போர்ட் பண்ணிட்டேன், என் கதைய விரும்புற நல்லுள்ளங்கள் தயவுசெய்து ரிப்போர்ட் பண்ணிடுங்க drs.. இதுல சோகம் என்னன்னா டீசர் கூட மாத்தள 🥹
பாக்கெட்ல நிறைய பேரோட ஸ்டோரிஸ் திருடி, 400, 500 மேல கதை திருச்சி எழுதுறாங்க (சில திருட்டு ரைட்டர்ஸ் மட்டும். own content creator அ சத்தியமா சொல்லல) அங்க அமௌன்ட் அதிகம் தான், அதுக்காக மத்தவங்க கதைய திருடி போடுவீங்களா என்ன?
At the same time, titles கூட சொந்தமா யோசிக்க மாட்டேங்குறீங்க.. இதெல்லாம் எத்தனை நாளைக்கு ஒட்டும்.. கஷ்டப்படுறதே அந்தரத்துல பிச்சிக்கிட்டு போகுது
எல்லா கதையும் யார் யாரோடதுன்னு கண்டு பிடிக்கிறது ரொம்ப ரொம்ப சிரமம். படிக்கிற ரீடைஸ் உங்க மைண்ட்ல இது இவங்களோட கதை தான்னு ஸ்ட்ரைக் ஆச்சுன்னா, ரெண்டு கதையும் ஒரே மாதிரி தான் இருக்குனு conform பண்ணின உடனே அந்தந்த ரைட்டர்ஸ்க்கு இன்போர்ம் பண்ணிடுங்க..
இன்னைக்கு எனக்கு பர்த்டே 😅
பர்த்டே ஸ்பெஷல் என்னென்னா கதை திருட்டு மற்றும் அமேசான் அக்கவுண்ட் தெரிமினேஷன் 😂
https://pocketnovel.onelink.me/tSZo/qt3p2tvh
