
Selvakumar P S
May 25, 2025 at 04:41 AM
கேரளா கம்யூனிஸ்ட் கோவிச்சுக்கும்ல.
இந்த வருடம் ஏப்ரல், மே மாதங்களில் நல்ல மழை பொழிவு இருந்த காரணத்தால் கோவை தப்பித்தது.
சிறுவாணி அணை பராமரிப்பு, ஆனைமலையாறு-நல்லாறு, பாண்டியாறு-பொன்னம்புலா என கோவை மாவட்டத்திற்கு அதிக நீர்வரத்தை உறுதி செய்யக்கூடிய ஒரு திட்டத்தை கூட கேரளா “தோழரிடம்” பேசி செயல்படுத்த முடியாத டம்மி ஆட்சிதான் திமுக ஆட்சி.

👍
3