Selvakumar P S
Selvakumar P S
May 27, 2025 at 04:12 AM
திமுக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பல நூறு கோடி ரூபாய் ஊழல். மத்திய அரசு ஒவ்வொரு வருடமும் குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தி வருகிறது, 2021ம் ஆண்டு கிலோவிற்கு ₹19.40 ஆக இருந்த குறைந்த பட்ச ஆதாரவிலை தற்போது ₹23.20 ஆக உயர்த்தியுள்ளது. ஒரு பக்கம் நெல் மூட்டைகளை பாதுகாக்க போதுமான அடிப்படை வசதியில்லாமல் மழையிலும் வெயிலிலும் சேதமாகி வருகிறது. மறுபக்கம் நேரடி கொள்முதல் நிலையங்களில் ஊழல் தலைவிரித்தாடுகிறது, 40 கிலோ மூட்டைக்கு ₹65 வரை லஞ்சம் கொடுத்தால்தான் கொள்முதல் செய்கிறார்கள்.
Image from Selvakumar P S : திமுக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பல நூறு கோடி ரூபாய் ஊழல்....

Comments