Selvakumar P S
May 29, 2025 at 04:29 AM
தமிழகம் முழுக்க ரேசன் கடைகளில் இலவச அரிசி வழங்குவதற்கு மத்திய அரசு 100% மானியம் அளிக்கிறது. அதே சமயம் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையையும் (MSP -Minimum Support price) மத்திய அரசு வருடா வருடம் நிர்ணயம் செய்கிறது.
மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் ஒரு கிலோ நெல்லுக்கான விலையை ₹19.40ல் இருந்து ₹23.69 ஆக உயர்த்தியுள்ளது. ஆதாவது 22% அதிகம்
ஒரு 40 கிலோ நெல் மூட்டைக்கு மத்திய அரசு அளிக்கும் விலை ⬇️
2021ம் ஆண்டு ₹776
2025ம் ஆண்டு ₹947.6
மாநில அரசு கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து திமுக அரசு ஒவ்வொரு 40 கிலோ மூட்டைக்கும் வாங்கும் கமிஷன்
2021ம் ஆண்டு ₹40
2025ம் ஆண்டு ₹65
😮
1