Selvakumar P S
Selvakumar P S
June 2, 2025 at 08:24 AM
தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் முன்னாள் ஆளுநரும், தமிழக பாஜகவின் முன்னாள் மாநில தலைவருமான அக்கா தமிழிசை அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். "தாமரை மலர்ந்தே தீரும்" என்ற கோஷத்துக்கு சொந்தக்காரரான தமிழிசை அக்கா அவர்கள் இன்னும் நூறாண்டுகள் மகிழ்வுடனும், குறைவற்ற ஆரோக்கியத்துடனும் வாழ அந்த பழனி முருகன் அருள் புரிய வேண்டுகிறேன்.
Image from Selvakumar P S : தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் முன்னாள் ஆளுநரும், தமிழக பா...

Comments