Selvakumar P S
Selvakumar P S
June 2, 2025 at 08:31 AM
சென்ற ஆண்டு திமுக அரசு நடத்திய சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டில் கையெழுத்தான ஒப்பந்தங்கள் : ₹6,64,000 லட்சம் கோடி. சென்ற நிதியாண்டில் தமிழ்நாட்டிற்கு வந்த அன்னிய நேரடி முதலீடு : ₹31,450 கோடி கையெழுத்தான முதலீடுகளில் 5% கூட நடைபெறவில்லை என்பதே உண்மை. நாசமாய் போச்சே நான்காண்டு இன்னும் இருக்குதே ஓராண்டு !

Comments